• English
  • Sinhala
  • Tamil

පහසුකම්

පහසුකම්

Kulasinghe Auditorium

Kulasinghe auditorium has a facility of approximately 185 seating arrangement. OHP with screen, laptop, podium with audio facility and FM microphones are amenities provided in the auditorium. Can be hired at a fair rate.

Board Room

NERD Centre owns a conference room with all facilities where professional forums/discussions can be held. Consists of 42 high back executive chairs, High quality wooden table with microphones, coffee table & sofa, OHP facility & many more. Can be hired at a fair rate.

කොන්ක්‍රීට් අංගනය

නර්ඩ් මධ්‍යස්ථානය සතු කොන්ක්‍රීට් අංගනය තුල පෙර සවි හා පෙර නිමි කොන්ක්‍රීට් උපාංග නිෂ්පාදනය කරනු ලැබේ. ඒවා පර්යේෂණ සඳහා මෙන්ම පාරිභෝගික අවශ්‍යතා සඳහා ද මිලදී ගත හැකිය.

නේවාසිකාගාර පහසුකම්

Rooms – LKR 500.00/head (RO)

Dometry

Dining facilities

නර්ඩ් මධ්‍යස්ථානය සතු නේවාසිකාගාර පහසුකම්

Technology Incubator

The Technology Incubator of NERC, the state of art facility with modern technology, provides space for inventors to develop their ideas in to prototypes, design facilities with CAD/CAM, manufacturing facilities with modern CNC machines, provide support to develop business plans & consultancy on IP issues.

පරීක්ෂණාගාර පහසුකම්

සියලු නවීන පහසුකම් වලින් සමන්විත විවිධ පරීක්ෂණාගාර නර්ඩ් මධ්‍යස්ථානය සතුය.

විදුලි බල්බ තත්ත්ව පරීක්ෂණාගාරය

ඔබේ නිවසේ, කර්මාන්ත ශාලාවේ, කාර්යාලයේ මෙන්ම වෙළඳපොලේ ඇති බල්බවල තත්ත්ව පරීක්ෂාවන් මෙය හරහා සිදුකෙරේ.

බැටරි තත්ත්ව පරීක්ෂණාගාරය

වාහන වල භාවිතය සඳහා ආනයනය කරන හෝ නිෂ්පාදනය කරන බැටරි වෙළඳපොළට නිකුත් කිරීමට පෙර මෙහි තත්ත්ව පරීක්ෂාවට ලක් කරනු ලැබේ. ඒ සඳහා තත්ත්ව පරීක්ෂා සහතික නිකුත් කරනු ලැබේ.

ශීතකරණ තත්ත්ව පරීක්ෂණාගාරය

ආනයනය කරන හෝ නිෂ්පාදනය කරන ශීතකරණ වෙළඳපොළට නිකුත් කිරීමට පෙර මෙහි ජාත්‍යන්තර ප්‍රමිතීන්ට අනුකූලව තත්ත්ව පරීක්ෂාවට ලක් කරනු ලැබේ. ඒ සඳහා තත්ත්ව පරීක්ෂා සහතික නිකුත් කරනු ලැබේ.

අපජල තත්ත්ව පරීක්ෂණාගාරය

මෙමගින් කර්මාන්ත ශාලා වලින් බැහැර කරන අපජලය පාරිසරික ප්‍රමිතීන්ට අනුකූලව පරීක්ෂා කිරීම සහ සහතික නිකුත් කිරීම සිදුකෙරේ.

ටෙන්සයිල් (Tensile) තත්ත්ව පරීක්ෂණාගාරය

කොන්ක්‍රීට් තට්ටුවල සහ කොන්ක්‍රීට් උපාංග වල ටෙන්සයිල් තත්ත්ව (tensile test) පරීක්ෂාව සිදු කරනු ලැබේ.

කොන්ක්‍රීට් තත්ත්ව පරීක්ෂණාගාරය

ඉදිකිරීම් කර්මාන්තයේදී කොන්ක්‍රීට් බ්ලොක් වල (concrete blocks) ප්‍රමිතීන් පරීක්ෂා කිරීම සඳහා මෙහි පහසුකම් තිබේ.

පස් පිලිබඳ තත්ත්ව පරීක්ෂණාගාරය

මෙහි සිමෙන්ති පස්ගල් නිෂ්පාදනයේදී යොදාගනු ලබන පස් වල ප්‍රමිතිය පරීක්ෂා කරනු ලැබේ.

NERD Centre நூலகம்

NERD மையம் குறிப்புகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க ஒரு முழு அளவிலான நூலகத்தை வைத்திருக்கிறது. இது தேசிய நூலகம் மற்றும் பிற நூலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வாசிப்பு வசதியும் நூலகத்தில் உள்ளது

மைய நூலகத்தில் 8,500 க்கும் மேற்பட்ட புத்தகங்கள், பத்திரிகைகள், பருவ இதழ்கள் உள்ளன. அவை முக்கியமாக சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் முற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் போன்ற துறைகளில் உள்ளன. நூலகம் பல பிரபலமான , விலையுயர்ந்த பத்திரிகைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆய்வுத் திட்ட அறிக்கைகள் என்பவற்றைக் கொண்டுள்ளது.

தொகுப்புகள்

இறவல் பெறத்தக்க தொகுப்புகள்

இறவல் பெறத்தக்க நூலக தொகுப்புகளில்; 7000 புத்தகங்கள் மற்றும் நூலக தொகுப்புகள்; உள்ளன. இந்தத் தொகுப்புகளில் உள்ள விவரங்களை ஆன்லைன் நூலகம் மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பருவகால தொகுப்பு

இதில் அகர வரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்ட பருவகால இதழ்கள், இதழ்களின் தற்போதைய மற்றும் முன்னைய வெளியீடுகள் என்பனவும் உள்ளடங்குகின்றன. நூலகம் 20 க்கும் மேற்பட்ட வித்தியாசமான விடயதானங்களுடன் கூடிய பருவ இதழ்களை சந்தாவின் மூலம் பெறுகிறது. பத்திரிக்கைகளை போட்டோ காப்பி (நகல் எடுக்கும்) செய்யும் வசதியும் உண்டு. பருவ இதழ்களில் மிகவும் முக்கியமான, ஆதாரமான தகவல்கள் இருப்பதால், நூலகத்தின் புத்தக பாதீட்டில் அரைவாசிக்கு மேல் பருவ இதழ்களுக்கான சந்தாக்களுக்காக செலவிடப்படுகிறது.

குறிப்புக்களின் தொகுப்பு

குறிப்புக்களின் தொகுப்பில் கலைக்களஞ்சியங்கள், அகராதிகள், நூலகங்கள், தரவுப் புத்தகங்கள், கையேடுகள் போன்ற பலதரப்பட்ட நிரந்தரக் குறிப்பு ஆவணங்கள் உள்ளன. தேவையான எந்த ஆவணங்களையும் நகல் எடுக்க அனுமதிக்கப்படும்.

தரநிலைகள் தொகுப்பு

இலங்கை தரநிலைகள் (ளுடுளு), அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் டெஸ்டிங் மெட்டீரியல்ஸ் (யுளுவுஆ) தரநிலைகள், ஐநுஊ தரநிலைகள் மற்றும் பிரித்தன்ய தரநிலைகள் (டீளு) போன்ற குறிப்புக் கையேடுகள் கிடைக்கப்பெறுகின்றன.
ஆய்வறிக்கை மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு
Pபு (னுip)இ ஆPhடை மற்றும் ஆ.நுபெ உள்ளிட்ட அனைத்து உயர் பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் நகல்களை நூலகம் வைத்திருக்கிறது.

சிறப்புத் தொகுப்பு (திட்ட அறிக்கைகள்)

NERD மைய திட்ட அறிக்கைகள் நூலகத்தில் குறிப்புக்காக மட்டுமே கிடைக்கும்

NERD மைய நூலகம்

மைய நூலகத்தில் 8,500 க்கும் மேற்பட்ட புத்தகங்கள், பத்திரிகைகள், பருவ இதழ்கள் உள்ளன. அவை முக்கியமாக சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் முற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் போன்ற துறைகளில் உள்ளன. ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வுத் திட்ட அறிக்கைகள், ஆய்வறிக்கை மற்றும் தரநிலைகள் (ளுடுளுஇஐநுஊஇ டீளுஇ ஐளுழு) ஆகியவை நூலகத்தில் குறிப்புக்காகக் கிடைக்கின்றன. Nநுசுனு மைய நூலக இணையப் பக்கத்தின் மூலம் பல்வேறு துறைகளில் இலவச மின்-பத்திரிகைகளுக்கான ஆன்லைன் அணுகல் கிடைக்கிறது.

நூலகம் பின்வரும் வசதிகளுடன் கூடியது.

  • வாசிப்பு மற்றும் குறிப்புக்களைப் பெறும் வசதிகள்
  • இறவல் வசதிகள்
  • நடப்பு விவகாரங்கள் தொடர்பான விழிப்புணர்வு சேவைகள்
  • மற்ற நூலகங்கள் மூலம் நூலகங்களுக்கு இடையே இறவல் வசதிகள்
  • இணையம் மூலம் ழுPயுஊ (ஆன்லைன் பொது அணுகல்) அணுகல் வசதிகள்
  • ஸ்கேன் மற்றும் புகைப்பட நகல் வசதிகள்
  • இணையம் மற்றும் மின்னஞ்சல் வசதிகள்

தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆதரவு மையம் (TISC)

இலங்கையில் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ஆதரவு மையங்களை (TISC) நிறுவுதல் என்பது, உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு (WIPO) மற்றும் இலங்கையின் தேசிய அறிவுசார் சொத்து அலுவலகம் (NIPO) ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும்.

NERD மையத்தில் உள்ள TISC திட்டம், பல்வேறு வகையான அடிப்படை மற்றும் மதிப்பு சேர்க்கப்பட்ட புதுமைப் படைப்புகளுக்கு ஆதரவு சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது, இது கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் புதுமையான திறனை வெளிப்படுத்த உதவுகிறது.

TISC சேவைகள்

  • ஆன்லைன் காப்புரிமை மற்றும் காப்புரிமை அல்லாத (அறிவியல் மற்றும் தொழில்நுட்ப) ஆதாரங்களுக்கான அணுகல்.
  • காப்புரிமை தகவலை அணுகுதல் மற்றும் பயன்படுத்துதல் பற்றிய பயிற்சி.
  • காப்புரிமை தாக்கல் செய்தல் மற்றும் தொடர்புடைய வேலைகளில் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆதரவு.
  • காப்புரிமை தேடல் மற்றும் பகுப்பாய்வில் தரமான சேவைகளை வழங்குதல்.
  • Nநுசுனுஊ ஊழியர்களிடையே அறிவுசார் சொத்துரிமைகளின் அனைத்து அம்சங்களையும் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தல்.
  • காப்புரிமை மற்றும் காப்புரிமை அல்லாத தகவல்களுக்கு ஆன்லைன் அணுகலை வழங்குவதன் மூலம் புதுமையான யோசனைகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்களுக்கு தொழில்நுட்ப தகவல்களைக் கண்டறிய தேவையான உதவிகளை வழங்குதல்.
  • தொழில்துறை சொத்து தொடர்பான வெளியீடுகளுக்கான அணுகல்.