• English
  • Sinhala
  • Tamil

நுசுனுஊ ஆலோசனை சேவைகள்

நுசுனுஊ ஆலோசனை சேவைகள்

எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல்

  • விரிவான எரிசக்திப் பகுப்பாய்வு
  • திறமையான எரிசக்தி பயன்பாடு மற்றும் எரிசக்தி மீட்பு அமைப்பை வடிவமைத்தல்
  • எரிசக்தி; விநியோக அமைப்பை வடிவமைத்தல்
  • காற்றுச்சீரமைத்தல் அமைப்புகளை வடிவமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்
  • கொதிகலன் பகுப்பாய்வு, செயல்திறன் சரிப்படுத்துதல் சோதனை
  • தொழில்துறை செயல்முறை கண்காணிப்பு சேவைகள்
  • பசுமை கட்டிடம் பற்றிய ஆலோசனை சேவைகள்
  • புர்பு உமிழ்வு அளவீடுகள் மற்றும் குறைப்பு ஆலோசனைகள்
  • கார்பன் மற்றும் நீர் அச்சு மதிப்பீடு
  • இரைச்சல் கட்டுப்பாட்டு அமைப்பு வடிவமைப்பு மற்றும் தரநிலைகளின்
    அடிப்படையில்கண்காணிப்பு சேவைகள்.
  • சுற்றுப்புற காற்றின் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு சேவை
  • நிலையான ஆதார காற்றின் தர கண்காணிப்பு
  • ழுளுர்யு மற்றும் பிற உள்ளூர் தரநிலைகளின் அடிப்படையில் உட்புற காற்றின் தர கண்காணிப்பு
  • நிலையான எரிப்பு ஆதாரங்கள் உமிழ்வு கட்டுப்பாட்டு அமைப்பு வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு சேவைகள்
  • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வடிவமைப்பு
  • தற்போதுள்ள கழிவுநீர் ஆலைகளின் மாற்றம் மற்றும் செயல்திறன் பகுப்பாய்வு

செலவு குறைந்த கட்டிட நிர்மானம்

  • நுசுனுஊ செலவு குறைந்த கட்டிட நிர்மான முறைகள் பற்றிய ஆலோசனை சேவைகள்
  • நுசுனுஊ இன் அரச மற்றும் மாநில நிறுவனங்களுக்கான செலவு குறைந்த கட்டிட நிர்மான வடிவமைப்பு மற்றும் மதிப்பீடுகள்
  • அரச மற்றும் மாநில நிறுவனங்களுக்கான கட்டிடங்களை புதுப்பித்தல்

பிற துறைகள்

  • தேசிய மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கான தகனம் தொழில்நுட்பம் பற்றிய ஆலோசனைகள்
  • எரியூட்டிகள் மற்றும் தொழிற்சாலை உலர்த்திகள் பற்றிய ஆலோசனைகள்
  • தொழில்துறைக்கான மெகாட்ரானிக்ஸ் பயன்பாடுகள் பற்றிய ஆலோசனைகள்
  • வணிகத் திட்ட வளர்ச்சிகள் பற்றிய ஆலோசனைகள்
  • சந்தைப்படுத்தல் தொடர்பு மற்றும் பிராண்டிங் பற்றிய ஆலோசனைகள்
  • அறிவுசார் சொத்து பிரச்சனைகள் பற்றிய ஆலோசனைகள்
  • காப்புரிமை ஆவணங்கள் பற்றிய ஆலோசனை